தமிழகத்தில் அரசுப் பேருந்து கண்ணாடி களில் தேவையற்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களின் கீழ் சுமார் 19,489 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.